ITI TRICHY -congrats




sathia.moorthy.357@facebook.com
                                                                               Diesel Mechanic
G.ITI, Trichy-14 during the year of 1984-85  

எனது துணைவியார் கோமதி அவர்கள் கட்டிட பட வரைவாளர் (D' Man Civil) பிரிவில் மாநிலத்திலேயே (பாண்டிச்சேரி , கோவா, டையு , டாமன் , அந்தமான் நிகோபார், டெல்லி , தாதா ஹவேலி,....etc ) அதிக மதிப்பெண் பெற்றதற்காக மாவட்ட ஆட்சியர் (district Collector) அவர்கள் ரூபாய் 25000 பரிசளித்தார்கள். — at Karaikal, Pondicherry Governor Bungloa@ Collector Office.